அன்புடையீர்... வணக்கம்!
21ஆம் நூற்றாண்டின் எழுச்சிமிகு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் வெற்றிகரமாக தமது 27ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்குகிறது.
இந்த இனிய நேரத்தில் எங்களாடு கைகோர்த்து வாழ்வில் சாதனை படைக்கப் போகும் உங்கள அன்போடு வரவேற்கிறோம்.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் அஜந்தாவும் ஒன்று என்பது உங்களுக்கே தெரியும். அதுவும் அஞ்சல் வழிக் கல்வியில் சாதனை படைத்து நம்பர் ஒன் ஆக திகழ்வது அஜந்தா என்பதை அறிவீர்கள்.
நீங்கள் அரசு வேலை பெற விரும்பினாலும் சரி, அல்லது சொந்தத் தொழில் நடத்தி செல்வந்தராக விரும்பினாலும் சரி, அல்லது கலைவானில் சிறகடிக்கும் ஓவியராகப் புகழ் பெற விரும்பினாலும் சரி, இந்தப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக உதவும் என்பது உறுதி.
இந்தப் பயிற்சிகளப் பற்றி தனித்தனியாகத் தெளிவாக விளக்கியுள்ளாம். இந்த விவரப் புத்தகத்தைக் கவனமாகப் படியுங்கள். நன்றாகப் புரிந்து கொண்டு பயிற்சியைத் தேர்ந்தெடுங்கள். உடனே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
நீங்கள் நிச்சயம் ஏதேனும் ஒரு பயிற்சியில் சேருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஒருவர் ஒரு சமயத்தில் ஒரே ஒரு பயிற்சியில் மட்டுமே சேர முடியும். உடனே சேருங்கள். கால தாமதம் வேண்டவே வேண்டாம். உங்கள் வாழ்வு வெற்றிகரமாகத் திகழ...
வாழ்த்துக்கள்...