• முகப்பு
  • பயிற்சிகள்
    • ஓவிய ஆசிரியர்
    • கமர்ஷியல் ஆர்ட்
    • பத்திரிகை ஓவியம்
    • ஓவிய நுண்கலை
    • ஸ்கிரீன் பிரிண்டிங்
    • சிறுவர் சித்திரம்
    • தஞ்சாவூர் ஓவியம்
    • Downloads
  • எம்மை பற்றி
  • தொகுப்பு
  • தொடர்பு

 

 

Tanjore painting classes starts on 25/04/2024 to 01/05/2024 (Seven days).
Timings: 10:00am to 5:00pm. Limited seats.Fees:6,500/=.(Including materials).

Registration started.
Book your seat. Send fees and confirm your presence,before 24-04-2024.Thanks.

Ajantha school of arts welcomes you.💐
99403 90708 , 86105 96760.

 

Click here for more details

அன்புடையீர்... வணக்கம்!

நமது பள்ளியில் ஏட்டு விதமான ஓவியப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன அவை :

  • ஓவிய ஆசிரியர் பயிற்சி
  • கமர்ஷியல் ஆர்ட் பயிற்சி
  • பத்திரிகை ஓவியப் பயிற்சி
  • ஓவிய நுண்கலைப் பயிற்சி
  • ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி
  • சிறுவர் சித்திரப் பயிற்சி
  • தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி
  • வரையற்ற ஓவியப் பயிற்சி - கீழ்நிலை
  • தஞ்சை ஓவியம் பயிற்சி யின் புகைப்படங்கள்

Downloads

  • Ajantha Application
  • Ajantha Prospectus
  • Ajantha Pamphlet

நீங்கள் எந்தப் பயிற்சியில் சேரலாம்?

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் முன் கொஞ்சம் கவனியுங்கள்

சில ஆலோசனைகள்

ஏட்டு விதமாக ஓவியப் பயிற்சிகள பற்றி புரிந்து கொண்டிருப்பீர்கள். . நீங்கள் சேரவேண்டிய பயிற்சியை எது என்பதை தேர்ந்தெடுக்க இது உதவும். நீங்கள் எந்தப் பயிற்சியில் சேரலாம் என்ற ஆலோசனையும் இதில் உள்ளது.நீங்கள் அரசு வேலை பெற விரும்பினாலும் சரி, அல்லது சொந்தத் தொழில் நடத்தி செல்வந்தராக விரும்பினாலும் சரி, அல்லது கலைவானில் சிறகடிக்கும் ஓவியராகப் புகழ் பெற விரும்பினாலும் சரி, இந்தப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக உதவும் என்பது உறுதி.

தொடர்புக்கு»

Copyright © Ajantha School of Arts - All Rights Reserved / Design By Mind Voice